சதுரகிரி சந்தன மகாலிங்கம்


 26/04/2014,  மகா சனி பிரதோசத்தன்று சதுரகிரிமலை அருள்மிகு சந்தன மகாலிங்கம் மக்களுக்கு அருள்பாலித்த காட்சி  

சதுரகிரி ஆனந்தவல்லியம்மன் கோவில்



சதுரகிரி மலை ஆனந்தவல்லியம்மன் கோயிலில்  நவராத்திரி திருவிழா காப்புக்கட்டுடன் சிறப்பாக ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும். அன்று  அதிகாலையில் சுந்தர மகாலிங்க சுவாமி, சந்தன மகாலிங்க சுவாமி, சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, சங்கொலி பூஜைகள்  நடக்கும்,  விரதமிருக்கும் பக்தர்கள் கையில் காப்புகளை கட்டிக்கொள்வார்கள். அதன்பின், ஆனந்த வல்லியம்மன் கோயிலுக்கு எழுந்தருளல் நடக்கும்.இங்கு அம்மன் லிங்க வடிவில் உள்ளார்.

அலங்காரம் திருமண தகவல் மையம்



அலங்காரம் மேட்ரிமோனி , திருமண தகவல் மையம், இது அனைத்து மதத்தவருக்கும், அனைத்து சமுதயத்தினருக்கும் பயண்படும் வகையிலும்,  குறைந்த செலவில் வரன்களை தேர்ந்தெடுக்கும் வகையிலும்  இந்த  இணையதளம் செயல்பட்டுவருகிறது. இந்த இணையதளத்தில் வரன்களைப்திவு செய்வது,    பார்வையிடுவது  முற்றிலும் இலவசம்.   அலங்காரம் திருமண தகவல் மையத்துடன் தொடர்பு கொள்ள  இந்த இணைப்பை கிளிக் செய்து http://www.alangarammatrimony.com/ பார்வையிடுங்கள்,  பயண்பெறுங்கள்.

பகவதியம்மன்


தேனி பகவதியம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு பகவதியம்மன் (14/04/2014) தமிழ்புத்தாண்டு ஜய வருடம் சித்திரை முதல் தேதி அருள்பாலித்த காட்சி