நான்-கடவுள்

கடவுள் ''கஷ்டத்தில்'' இருக்கிறார்,
நான் ''சந்தோசத்தில்'' இருக்கிறேன்.
                                               - எஸ். ஆத்தியப்பன்
   விளக்கம்:  மனிதன் கஷ்டத்தில் இருக்குமபோது மட்டுமே, கடவுளின் நினைப்பும், அவரைபற்றிய எண்ணங்களும் மேலோங்குகின்றன எனவே கடவுள் "கஷ்டத்தில்'' இருக்கிறார். மனிதன் ''சந்தோசத்தில்'' இருக்கும்போது கடவுள் பற்றிய நினைவுகள் எழுவதில்லை ''தான்'' என்ற அகம்பாவம் மட்டுமே தலைதூக்குகிறது, நான் தான் செய்தேன் என்கிற மனோபாவம் உள்ளது எனவே ''நான்'' ''சந்தோசத்தில்'' இருக்கிறேன்.

கருத்துகள் இல்லை: