முதல் வேலைக்காரன்

முன்னேற எடுத்த முடிவுகளை செயல்படுத்த இயலவில்லை என்றால் நீங்களே உங்களுக்கு சால்சாப்பு சொல்லிக்கொள்ளாதீகள், உங்களை நீங்களே  மன்னிக்காதீர்கள், உங்களுக்கு நீங்களே முதல் வேலைக்காரன் என்பதை புரிந்து கொள்ளுங்கள், முதல் வேலைக்காரன் ஒழுங்காக வேலை செய்தால் மட்டுமே மற்றவர்கள் வேலை செய்கிறார்கள் நாம் முன்னேற

கருத்துகள் இல்லை: