பக்கங்கள்
▼
பூலாநந்தீஸ்வரர் Chinnamanur Sivakamiamman Temple
இங்கிருக்கும் சிவகாமி அம்மனுக்கு முகம் எப்பொழும் வியர்த்துக் கொண்டே இருக்குமாம், அர்ச்சகர்கள் எவ்வளவோ தடவை அம்மன் முகத்தை துடைத்து அலங்காரங்கள் செய்தாலும் முகம் மட்டும் வியர்த்தபடியே இருகிறதாம் இது மிக அதிசயமாக உள்ளது.
கோவிலில் சுவாமியை பார்க்கிறவர்களின் பார்வை எந்த உயரமோ அதே அளவு உயரமாக லிங்கம் காட்சி தரும் அதிசயம் இருப்பதால் பூலா நந்தீஸ்வரருக்கு அளவுக்கு அளவானவர் என்ற பெயரும் உண்டு ..