Kuruvithuraai ,near Madurai, Tamilnadu, One of the very Popular Gurubahavan Templeதிருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வந்து குருபகவானை வணங்கி தடை நீங்கி செல்கிறார்கள் இத் திருத்தலம் வைகை நதிகரையில் அமைந்துள்ளது, பரிகார திருத்தலமாக புகழ் பெற்ற இடம் , இங்கு வரும் கூட்டத்தை பார்த்தாலே தெரியும் இத் திருத்தலத்தின் மகிமை, திருமணத்தடை உள்ளவர்கள் அவசியம் வணங்க வேண்டிய கோவில் இது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக