சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருத்தலம்,இத் திருத்தலத்தில் திரேதா யுகத்தில் , தனது புத்திரனுக்கு ஏற்ப்பட்ட சாபத்தை நிவர்த்தி செய்ய குருபகவான்,இங்கு சுயம்புவாக எழுந்தருளி, எம்பெருமானை நோக்கி தவம் செய்த காரணத்தினால் அருள்மிகு சித்திர ரத வல்லப பெருமாள் சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்தில் அவதரித்து, குருபஹவானின் புதல்வன் கசனுக்கு சகல சாபங்களையும் நிவர்த்தி செய்த திருத்தலம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக