பிறர் கொண்டாடும் மனிதராக இருக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் நம்மை நாம் கொண்டாட்டமானவர்களாக வைத்திருப்பது அவசியம்...
பக்கங்கள்
▼
உறவு
என்ன பேசுறோம், ஏது பேசுறோம்னு தெரியாம மணிக்கணக்கா பேசுற வரைதான் உறவு உயிர்ப்போடு இருக்கும்.
பேசுறதுக்கு காரணம்னு எப்ப தேட ஆரமிக்கிறமோ,
அப்போ அன்பு விலாசம் இல்லாம தொலைந்து,
நம்மை விட்டு வெகுதூரம் சென்றிருக்கும்.
உறவு சிதைந்திருக்கும்..
அப்போ அன்பு விலாசம் இல்லாம தொலைந்து,
நம்மை விட்டு வெகுதூரம் சென்றிருக்கும்.
உறவு சிதைந்திருக்கும்..
கனவு
கனவில் தான் என்றாலும்
இத்தனை
அழுத்தமாகவா தருவது
இத்தனை
அழுத்தமாகவா தருவது
விழித்தெழுந்ததும்
கண்ணாடி பார்க்கின்றேன்
காயங்கள் ஏதும்
உள்ளதா என..
கண்ணாடி பார்க்கின்றேன்
காயங்கள் ஏதும்
உள்ளதா என..
அன்பு
உன்னை வேண்டாமென்று விலகிப் போகிறவரிடம் மீண்டும் போய் அன்பு காட்டுவதும்....
ஓட்டை வாளியில் தண்ணீரை நிரப்ப முயற்சி செய்வதும் ஒன்று தான்..
ஓட்டை வாளியில் தண்ணீரை நிரப்ப முயற்சி செய்வதும் ஒன்று தான்..