பக்கங்கள்

கடுவெளி சித்தர்

பாபஞ் செய்யாதிரு மனமே - நாளைக் 
கோபஞ் செய்தே யமன் 
கொண்டோடிப் போவான் 
பாபஞ் செய்யாதிரு மனமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக