பக்கங்கள்

எச்சரிக்கை




மனிதர்கள் எப்போதும் தெரியாதவர்களைக் கண்டு தான் எச்சரிக்கையுடன் இருக்க நினைக்கிறார்கள். ஆனால் தனக்கு தெரிந்த நமக்கு அருகிலேயே இருப்பவர்களை எச்சரிக்கையுடன் பார்க்க மறந்துவிட்டால் திண்டாட்டம் தான். நமக்கு தெரிந்தவர்கள் தான் நமக்கு எதிரிகளாக முடியுமே தவிர தெரியாதவன் எப்படி எதிரியாக முடியும்?

                                                               உறவு
 தேவை தீர்ந்ததும் விலகும் உறவுகள், சொத்து இருந்தால் உறவாடும் சொந்தங்கள், பணம் இருந்தால் பாசம் காட்டும் பந்தங்கள், பலன் கருதி பழகும் நண்பர்கள் இ(வை)வர்களுடன் வாழ்வதை விட அனாதையாக இருப்பதே மேல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக