பக்கங்கள்

சூடிகொடுத்த மங்கை

சூடிகொடுத்த மங்கை ஆண்டாள் பிறந்த இடத்தின் கருவறை

ஆண்டாள் கோவில்,ஸ்ரீவில்லிபுத்தூர்

ஆண்டாள் கோவில் கருவறை முன் உள்ள மண்டபவ தோற்றம்

வாசலின் முன்புற தோற்றம்










ஆண்டாள் திருக்கோவிலின் உள் நுழைவு வாசலின் முன்புற தோற்றம்

மாடக்கோவில்




 ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்திர பெருமாள் கோவிலின் மாடத்தில் உள்ள மர சிற்ப வேலைபாடுகள்,இதில் ராமாயணத்தின் கதையை செதுக்கிஉள்ளனர்.

ஆண்டாள் திருக்கோவில்






ஆண்டாள் திருக்கோவிலின் உள்பிரகாரத்தில் அமைந்துள்ள தூண்களில் உள்ள விக்கிரகங்கள்

ஆண்டாள் திருக்கோவில்



 ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருகோவிலின் உள் புற தோற்றம்

மலை பாதை

உசிலம்பட்டி ல் இருந்து குருவித்துறை செல்லும் வழியில் உள்ள மலை பாதை

Sri Vallaba Perumaal Temple

 ஸ்ரீ வல்லப பெருமாள் திருக்கோவிலின் முன்புறம் வைகை ஆற்றின் கரை இல் அமைந்துள்ள அருள்மிகு குருபகவான் திருக்கோவில்,இங்கு குருபகவானுடன் சக்கரத்தாழ்வாரும் எழுந்தருளி உள்ளார் 

Sri Vallaba Perumaal Temple

சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருத்தலம்,இத் திருத்தலத்தில் திரேதா யுகத்தில் , தனது புத்திரனுக்கு ஏற்ப்பட்ட சாபத்தை நிவர்த்தி செய்ய குருபகவான்,இங்கு சுயம்புவாக எழுந்தருளி, எம்பெருமானை நோக்கி  தவம் செய்த காரணத்தினால் அருள்மிகு சித்திர ரத வல்லப பெருமாள் சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்தில் அவதரித்து, குருபஹவானின் புதல்வன் கசனுக்கு சகல சாபங்களையும் நிவர்த்தி செய்த திருத்தலம்.

Chithira Ratha Vallaba Perumaal Temple









சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த புகழ் பெற்ற பெருமாள் திருக்கோவில்