பக்கங்கள்

சிந்தித்துபேசு

கோபமாய் பேசினால் குணத்தை இழப்பாய்
அதிகமாய் பேசினால் அமைதியை இழப்பாய்
வெட்டியாய் பேசினால் அர்த்தத்தை இழப்பாய் 
ஆணவமாய் பேசினால் அன்பை இழப்பாய் 
பொய்யாய் பேசினால் பெயரை இழப்பாய் 
சிந்தித்து பேசு சிறப்பாய் இருப்பாய் 

2 கருத்துகள்: