தேனி மாவட்டம் பூமலைகுண்டு கிராமத்தின் தென்புறம் இந்த ஜக்கம்மா கோவில் அமைந்துள்ளது,
இந்த கோவிலில் அக்காளாக, அன்னை உமையவள் பார்வதி தேவி ''ஜக்கம்மா''
என்றும், அவளது சகோதரன் தம்பியாக, மாயவன் கண்ணன், ''அம்போதி''யாகவும்
எழுந்தருளி உள்ளனர், மேலும் இங்கு நவகிரகங்களும் , கருப்பசாமியும்
அமைந்துள்ளது ,இந்த கோவிலில் சிறு கோவில் வழிபாட்டு முறை
கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது, இந்த கிராமக்கொவிலுக்கு பல நூறு மைல்களுக்கு
தள்ளி வாழ்ந்து வருபவர்கள் கூட வந்து வணங்கி செல்கிறார்கள்
பக்கங்கள்
- முகப்பு
- கனவு
- இந்திய பழைய நாணயங்கள்
- மனம்
- வெற்றி உங்கள் கற்பனையில்
- உடனடியாக
- வெல்பவன்
- வெற்றி ரகசியம்
- சிந்தித்துபேசு
- கடவுளே !!!
- கடமை
- வென்று காட்டுவோம்
- பேசு
- பரிசு
- வழி தேடு
- தயாராகு
- எதிரி
- வாழ்க்கை
- எதிர்(ரி)காலம்
- பிரச்சனைகள் தீர
- கீதையின் சாரம்
- வாழ்க்கை வெற்றி
- நான்-கடவுள்
- வெற்றிக்கு குறுக்கு வழி
- முதல் வேலைக்காரன்
- உபதேசம்
- விட்டுக் கொடுக்காதீர்கள்
- இறையருள்
- எச்சரிக்கை
- பழக்கம்
- தாய்- தந்தை
- மயானம்-தியானம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக