மேந்தோர் கார்டன் ஜோத்பூர் Mandore Garden Jodhpur லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மேந்தோர் கார்டன் ஜோத்பூர் Mandore Garden Jodhpur லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மேந்தோர் கார்டன் ஜோத்பூர் Mandore Garden












காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை செயல்படுகிறது

























































மேந்தோர் கார்டன் ஜோத்பூர் அருகில் அமைந்துள்ளது.இது மார்வார் அரசின் தலை நகரமாகவும் இருந்துள்ளது.இது மன்னர்களின் நினைவிடங்களாகவும், அதனை சுற்றி மனதையும் ,கண்ணையும் கவரும் விதத்தில் நீர் ஊற்றுக்களும் புல் வெளிகளும், மரங்களுமாகவும் குரங்குகளின் புகலிடமாகவும் இருக்கிறது.
இங்கு கட்டிடங்கள் யாவும் சிவப்பு நிற கற்களை கொண்டு கட்டப்பட்டுள்ளது, அதன் அமைப்பும் பிரமாண்டமும் நம்மை வசியப்படுத்துகிறது.