பேசு

மனம் திறந்து பேசு, ஆனால்
மனதில் பட்டதெல்லாம் பேசாதே!
சிலர் புரிந்து கொள்வார்கள்,
சிலர் பிரிந்து செல்வார்கள்...

கருத்துகள் இல்லை: