திருக்கோவிலூர் உலகளந்தபெருமாள் Thirukkovilur Viluppuram லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருக்கோவிலூர் உலகளந்தபெருமாள் Thirukkovilur Viluppuram லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

உலகளந்தப்பெருமாள் கோவில்

கோவிலின் முன் வியாபார நோக்கத்தோடு மார்க்கெட்டும் , மேலும் கோபுரத்தின் பெருமைகளை குறைக்கும் வண்ணம் அமைந்துள்ள விளம்பரம், கட்டிடங்களை அகற்றினால் நமது மரபின்  பெருமை சொல்லும் கோவிலின் பெருமை துலங்கும், கட்டைகோபுரங்கள் வளாகத்திற்குள் அமைந்துள்ள கடை கட்டிடங்கள் பார்த்தால் மனது மிகவும் வருத்தமடைகிறது, இது தனியார்களின் அத்துமீறிய ஆக்கிரமிப்பு என்பது சட்டம் தெரியாதவர்களுக்கு கூட தெரியும, 

உலகளந்தப்பெருமாள் கோவில்

இத் திருத்தலத்தின் உள் பிரகாரத்தில் லட்சுமி நரசிம்மர்,லட்சுமி நாராயணர் ,சன்னதிகளும் அமைக்கப்பட்டுள்ளன

உலகளந்தப்பெருமாள் கோவில்

இங்குள்ள திருமாலின் பெயர் திரிவிக்ரமன் ஆயனார் எனவும் தாயாரின் பெயர் பூங்கோவல் நாச்சியார் எனவும் அழைக்கப்படுகிறது, இக்கோவில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் ல் தென் பெண்ணையாற்றின் தென் கரையில் அமைந்துள்ளது.

உலகளந்தப்பெருமாள் கோவில்

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர்   உலகளந்தப்பெருமாள் கோவில,