''நமது இன்றைய செயல்களின் விடைதான் நாளை நம்முடைய எதிர்காலம்''. ''உண்மை இது முக்காலத்திலும் உண்மை'' நன்மை செய்தால் நன்மை விளையும், தீமை செய்தால் தீமை விளையும் என்பது ஒரு புறமிருக்க, இப்பொழுதெல்லாம் நாம் நன்மைகள் செய்தாலும் நாம் ஒரு விசயத்தில் விழிப்புணர்வு இன்றி குற்றமில்லாத செயல்களில் மற்றவருக்கு உதவுவதாலும், அவர்களுக்கு நன்மைகள் செய்வதாலும் கூட, நாம் சிக்கலில் மாட்டிக்கொள்கிறோம். நமக்கு தீமை விளைகிறது. '' பலர் உதவி பெற்று உயர்ந்ததும் உதவியவரை உதாசீனம் செய்கிறார்கள்'' அவர்கள் உஷாராக இருந்து அவர்களின் காரியம் முடிந்தவுடன் நமக்கு துரோகம் செய்து நம்மை மாட்டிவிட்டு அவர்கள் தப்பிக்கிறார்கள். எனவே எல்லோரிடமும் சற்று விழிப்போடு இருப்பதுதான் நமக்கு நன்மைதரும். ''உஷாராக'' இருங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக