கொடுக்கப்படும் பொருளின் பின்னால் உள்ள இதயத்தை அடையாளம் கண்டுகொள்ளும் போதுதான் அப்பொருள் ஒரு பரிசாகிறது. ஒரு பரிசின் பின்னால் உள்ள இதயத்தை காண தவறிவிடும் போது, அப்பரிசு ஒரு சாதாரண பொருளாகிறது. உங்கள் வளர்ச்சியில் மணப்பூர்வமாகச் செயல்பட்ட உங்களது பெற்றோர்களின் இதயங்களை நீங்கள் அடையாளம் கண்டுகொள்ளும் போதுதான் நீங்கள், ‘என் குழந்தை பருவம் எனக்குக் கிடைத்த பரிசு'' என்பீர்கள். அந்த பரிசை கொடுத்த இதயங்களை பாதுகாப்பீர்கள். இனி அடையாளம் காண்போம் இதயங்களை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக