ஜக்கம்மா கோவில் Jakkammaa Kovil Thiravidar kovil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜக்கம்மா கோவில் Jakkammaa Kovil Thiravidar kovil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஜக்கம்மா கோவில் Jakkamma Kovil

தேனி மாவட்டம் பூமலைகுண்டு  கிராமத்தின் தென்புறம் இந்த ஜக்கம்மா கோவில் அமைந்துள்ளது, இந்த  கோவிலில் அக்காளாக, அன்னை உமையவள் பார்வதி தேவி ''ஜக்கம்மா'' என்றும், அவளது சகோதரன் தம்பியாக, மாயவன் கண்ணன், ''அம்போதி''யாகவும் எழுந்தருளி உள்ளனர், மேலும் இங்கு நவகிரகங்களும் , கருப்பசாமியும் அமைந்துள்ளது ,இந்த கோவிலில் சிறு கோவில் வழிபாட்டு முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது, இந்த கிராமக்கொவிலுக்கு பல நூறு மைல்களுக்கு தள்ளி வாழ்ந்து வருபவர்கள் கூட வந்து வணங்கி செல்கிறார்கள்