வீரபாண்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வீரபாண்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தேர்

வீரபாண்டி தேர். இதை காண, கண்டு வணங்க கடந்த வாரம் லட்சகணக்கானோர் கூடி முண்டியடித்து வணங்கி மகிழ்ந்தனர். இன்றும் அதே அலங்காரத்துடன் தேர் நின்றிருக்க ஏறெடுத்து பார்க்கவும் ஆளில்லாமல்...  அனாதையாய் வாழ்க்கை தத்துவம் ஒன்றை சலனமில்லாமல் உரக்க சொல்லிக்கொண்டு...