உங்களுக்கு எந்த விதமான பிரச்சனைகளும்
தேவை இல்லை என்றால் உங்களுக்கு ஏற்ற இடம் சுடுகாடுதான். அந்த இடத்தில் தான்
எவ்வித பிரச்சனைகளும் இருக்காது. வாழ்க்கையில் பிரச்சனைகள்தான் நம்மை முன்னேற வைக்கும், பிரச்சனைகளை படிக்கட்டுகளாக்கி மேலேறிச் செல்வோம், வென்று காட்டுவோம் பிரச்சனைகளை, வென்றவர்கள் மட்டுமே விளக்காகி நிற்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக