விநாயகர் God Vinayaka லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விநாயகர் God Vinayaka லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

விநாயகர்

29/08/2014  விநாயகர் சதுர்த்தி அன்று தேனி பழைய TVS ரோடு கண்ணாத்தாள் கோவில் அருகில் வைக்கப்பட்டிருந்த விநாயகர், காமதேனு சிவலிங்கத்திற்க்கு பால்சொரிய  அதன்மேல் அமர்ந்திருக்கும் விநாயகருக்கு ஐந்து தலை கொண்ட நாகராஜன் குடையாக நிற்க அற்புதமான காட்சி

       தொடங்கும் காரியங்கள் யாவும் தடையின்றி வெற்றிபெற மந்திரம்  

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்

ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே

கஜானனம் பூத கணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம்

உமாஸுதம் சோக வினாச காரணம் நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்