வழி தேடு



வாழ்வில் பிரச்சனைகள் வருவது என்பது எல்லோருக்கும் சகஜமான விசயம்தான், நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் வந்துதான் தீரும், வந்தால் தோற்றுபோகிறவர்கள் மற்றவர்கள் மேல் பழிபோடுகிறார்கள் ( நாம் சரியாக இருந்ததாக காட்டிக்கொள்கிறார்கள் அல்லது முயற்ச்சிக்கிறார்கள் ) ஆனால் வெற்றிபெறுகிறவர்கள், பிரச்சனைகளில் இருந்து மீள்வதற்க்கும் அதை வெற்றிகொள்ளவும் ''வழிதேடு''கிறார்கள். வெல்கிறார்கள், நாம் வழிதேடுபவர்களாக இருப்போம் பிரச்சனைகளை வெல்வோம்.

கருத்துகள் இல்லை: