கோவிலின் உள்பிரகாரத்தில் சூரியன், சந்திரன், காலபைரவர், நவகிரகங்கள், சனிஸ்வரர், அறுபத்து மூன்று நாயன்மார்களும், தட்சினாமூர்த்தியும், விநாயகர், காசிவிஸ்வநாதர், பெருமாள் சன்னதியில் பன்னிரெண்டு ஆழ்வார்களும் பரமபதநாதர் , வெங்கடசலபதி, கருடன் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர்
பக்கங்கள்
- முகப்பு
- கனவு
- இந்திய பழைய நாணயங்கள்
- மனம்
- வெற்றி உங்கள் கற்பனையில்
- உடனடியாக
- வெல்பவன்
- வெற்றி ரகசியம்
- சிந்தித்துபேசு
- கடவுளே !!!
- கடமை
- வென்று காட்டுவோம்
- பேசு
- பரிசு
- வழி தேடு
- தயாராகு
- எதிரி
- வாழ்க்கை
- எதிர்(ரி)காலம்
- பிரச்சனைகள் தீர
- கீதையின் சாரம்
- வாழ்க்கை வெற்றி
- நான்-கடவுள்
- வெற்றிக்கு குறுக்கு வழி
- முதல் வேலைக்காரன்
- உபதேசம்
- விட்டுக் கொடுக்காதீர்கள்
- இறையருள்
- எச்சரிக்கை
- பழக்கம்
- தாய்- தந்தை
- மயானம்-தியானம்
கொடுமுடி கோவில் Kodumudi Temple லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொடுமுடி கோவில் Kodumudi Temple லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
kodumudi temple-கொடுமுடி கோவில்,
அருள்மிகு மகுடேஸ்வரர், அருள்மிகு வீரநாரயனப்பெருமாள் கோவில் உள் கோபுரங்கள்
பிரம்மா ஆலயம்-கொடுமுடி
பிரம்மா ஆலயம் இந்த கோவிலின் உள்ள ஸ்தல விருட்சகமான வன்னி மரத்தின் அடியில் உள்ளது.பிரம்மாவுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது, ஸ்தல விருட்சகமான வன்னிமரம் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்ப்பட்டது என கூறுகிறார்கள். இந்தமரத்தில் மற்ற இடங்களில் உள்ள வன்னிமரம் போன்று முள், பூ, காய் இல்லாமல் இருக்கிறது தனி சிறப்பு
Kodumudi Temple-கொடுமுடி கோவில்
இங்கு உள்ள தீர்த்தம் மிக மிக விசேசமாக கருதப்படுகிறது எனவே மிக முக்கியமான வைபவங்களுக்கு இங்கிருந்து தீர்த்தம் எடுத்து செல்கிறார்கள்
Kodumudi Temple-கொடுமுடி கோவில்,
காவிரி ஆறு-கொடுமுடி கோவில்
காவிரி ஆறு , அகத்தியரின் கமண்டலத்து நீரை விநாயகர் காக்கை உருவம் கொண்டு கவிழ்த்ததினால் உருவான ஆறு என்பதனால் இதற்க்கு ''காவிரி'' என்று பெயர்
காவேரி ஆறு -கொடுமுடி கோவில்
தமிழ்நாடு ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் மகுடேஸ்வரர் ஆலயத்தின் முன்புறம் செல்லும் காவேரியாறு இது காசியிலுள்ள கங்கை தீர்த்தத்திற்கும் ராமேஸ்வரத்திலுள்ள அக்னி தீர்த்ததிற்கும் நிகரான ஒன்றாக கருதப்பட்டு வருகிறது.ஆகையால் இங்கு முன்னோர்களுக்கான திதி போன்றவைகளும், பரிகாரங்களும் செய்யப்படுகின்றன
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)








