ஜஸ்வந்த் தாடா என்பது ஜோத்பூரில் உள்ள ஒரு கட்டடக்கலை நிறைந்த இடமாகும். இது 1899 ஆம் ஆண்டில் இரண்டாம் ஜஸ்வந்த் சிங்
மகாராஜாவின் நினைவாக கட்டப்பட்ட வெள்ளை சலவைக்கல் நினைவாலயமாகும். இந்த
நினைவுச்சின்னம் முழுவதும் மிகவும் நுணுக்கமான சிற்பப் படைப்புகளுடன்
சலவைக்கல்லினால் கட்டப்பட்டுள்ளது. இதன மேல் கூரை பருமன் குறைந்த மெல்லிய கற்களால் நன்கு பளபளப்பாக்கப்பட்டு கட்டப்பட்டு உள்ளன. அதனால் சூர்யோதயத்தின் போது அதன்
மேற்பரப்பு முழுவதும் ஒளி ஊடுருவி மிதமான அழகொளியை பிரதிபலிக்கின்றன.
இந்த நினைவுச்சின்னத்தினுள் இரண்டு சமாதிகளும் உள்ளன.இங்கிருந்து பார்த்தால் மெஹ்ரன்கார்ஹ் கோட்டை மிகவும் அருகில் உள்ளது. நினைவிடத்தை சுற்றிலும் மிகவும் வனப்பான பூந்தோட்டம் உள்ளது.
பக்கங்கள்
- முகப்பு
- கனவு
- இந்திய பழைய நாணயங்கள்
- மனம்
- வெற்றி உங்கள் கற்பனையில்
- உடனடியாக
- வெல்பவன்
- வெற்றி ரகசியம்
- சிந்தித்துபேசு
- கடவுளே !!!
- கடமை
- வென்று காட்டுவோம்
- பேசு
- பரிசு
- வழி தேடு
- தயாராகு
- எதிரி
- வாழ்க்கை
- எதிர்(ரி)காலம்
- பிரச்சனைகள் தீர
- கீதையின் சாரம்
- வாழ்க்கை வெற்றி
- நான்-கடவுள்
- வெற்றிக்கு குறுக்கு வழி
- முதல் வேலைக்காரன்
- உபதேசம்
- விட்டுக் கொடுக்காதீர்கள்
- இறையருள்
- எச்சரிக்கை
- பழக்கம்
- தாய்- தந்தை
- மயானம்-தியானம்
ஜஸ்வந்த் தாடா ஜோத்பூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜஸ்வந்த் தாடா ஜோத்பூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)










