தயாராகு

நாம் எந்த அளவுக்கு பின்னோக்கி செல்ல தயாராக இருக்கிறோமோ அந்த அளவுக்குத்தான் ( பின்னோக்கி சென்றதை விட பல மடங்கு ) நாம் முன்னோக்கி செல்ல முடியம். வில்லின் அம்பு போல, நாம் எவ்வளவும் இழக்க தயாரானால்தான் அதைவிட பலமடங்கு பெற்றுக்கொள்ள வேகம் கொண்டு செயல்பட்டு வெற்றி கொள்ளமுடியும்.


கருத்துகள் இல்லை: