அன்பு

ஒருவன் திருமணத்திற்கு முன்பும், பின்பும் கெட்டு போகவே இல்லைன்னா அதுக்கு யார் காரணம்??? அப்போ ஒரு ஆணின் வாழ்க்கையில் மனைவிக்கு என்ன ரோல் ன்னு தெரியலையே...!!! யாராவது கொஞ்சம்  தெளிவா சொல்லுங்க....

எது சைவம்...

நாங்கெல்லாம் எப்பவுமே சைவம்தான் ஏன்னா... நாங்க சாப்புடுறதுக எல்லாம் சைவம்தான் சாப்பிடுதுங்க, அதுனால அவைகள் எல்லாம் சைவம், அந்த சைவத்தை சாப்பிடறதுனால... நாங்களும் சைவம்தான் என்ன நான் சொல்றது சரிதான...