பழனிமலை தண்டாயுதபாணி கோவில்



















































 பழனிமலையில் அருள்மிகு தண்டாயுதபாணி முருகனை தரிசிக்க படிவழி மலையேறி செல்லும் போது வழியில் உள்ள விடலை தேங்காய் உடைக்குமிடம், வினாயகர் கோயில், மண்டபம், முருகன் கல்யாணகோலம், மயில் வாகணம், வள்ளிகோயில் , வையாபுரி சுவாமி கோயில் ,இடும்பன் கோயில், போகர் ஜீவசமாதி, தண்டாயுதபாணி முருகன் திருக்கோவிலின் தங்ககோபுரம் ,சுற்று பிரகாரங்கள், இடும்பன் மலை காட்சிகள்

கருத்துகள் இல்லை: