ஆடும் கோபுரங்கள் - அகமதாபாத்

  இந்த முஸ்லீம் மசூதி கோபுரங்கள் ஒன்றின் மேல் ஏறி கோபுரத்தை ஆட்டினால் மற்றொரு கோபுரமும் சேர்ந்து ஆடுமாம், சாய்ந்து விடும் அளவுக்கு ஆடினாலும் கட்டிடத்திற்க்கு எந்த பாதிப்பும் ஏற்ப்படுவதில்லை , மிகவும் பழமையான கோபுரங்கள், இது மிகவும் அதிசயமான் கட்டிடம், இதை பார்த்து அரேபியாவிலும் இது போன்று ஒன்று கட்டப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: