72 அடி உயர தியானலிங்கம் அமைக்க ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கப்பட்டு நன்கொடையை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இதை ஒரு தனியார் அறக்கட்டளை நடத்த திட்டமிட்டுள்ளது.
முன்பெல்லாம் சுருளிமலையில் பிச்சைகார சாமியார்கள் மட்டுமே இருந்து வந்தார்கள், திதி செய்பவர்கள் அவர்களாகவே சாமியை கும்பிட்டுவிட்டு பிச்சைகாரர்களுக்கு அன்னதானம் செய்துவிட்டு நிம்மதியாக சென்று கொண்டிருந்தார்கள், ஆனால் தற்பொழுது புதிது புதிதாக மடாதிபதிகள் உருவாகி வருகிறார்கள், அதே போல் திதி கொடுப்பதற்க்கும் புதிது புதிதாக அமைப்புகளும் உருவாகி வருகின்றன. இனி சுருளிமலை என்னாவாகப்போகிறதோ!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக