Victoria Memorial Hall Kolkata


Victoria Memorial Hall Kolkata


விக்டோரியா மெமோரியல் ஹால், கொல்கத்தா ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தை நினைவுபடுத்தும் வகையில் தாஜ் மஹாலை போன்றதொரு தோற்றத்துடன் விக்டோரியா மெமோரியல் ஹால் அமைந்துள்ளது. 1921-ஆம் ஆண்டு பொது மக்களின் பார்வைக்கு திறந்துவிடப்பட்ட இந்த மாளிகையில் பிரிட்டிஷ் ராஜ குடும்பத்தினரின் சில அரிய புகைப்படங்கள் காணப்படுகின்றன. ராணி விக்டோரியாவின் நினைவாக கட்டப்பட்ட இந்த மாளிகை தற்போது அருங்காட்சியகமாகவும், புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகவும் திகழ்ந்து வருகிறது. 

Victoria Memorial Hall Kolkata


Victoria Memorial Hall Kolkata


Victoria Memorial Hall Kolkata


விக்டோரியா மெமோரியல் ஹால்


Victoria Memorial Hall Kolkata


Victoria Memorial Hall Kolkata


Victoria Memorial Hall Kolkata


Victoria Memorial Hall Kolkata


Victoria Memorial Hall Kolkata,


Victoria Memorial Hall Kolkata,


Victoria Memorial Hall Kolkata