விக்டோரியா மெமோரியல் ஹால், கொல்கத்தா ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தை
நினைவுபடுத்தும் வகையில் தாஜ் மஹாலை போன்றதொரு தோற்றத்துடன் விக்டோரியா மெமோரியல் ஹால்
அமைந்துள்ளது. 1921-ஆம் ஆண்டு பொது மக்களின் பார்வைக்கு
திறந்துவிடப்பட்ட இந்த மாளிகையில் பிரிட்டிஷ் ராஜ குடும்பத்தினரின் சில அரிய
புகைப்படங்கள் காணப்படுகின்றன. ராணி விக்டோரியாவின் நினைவாக கட்டப்பட்ட இந்த
மாளிகை தற்போது அருங்காட்சியகமாகவும், புகழ்பெற்ற சுற்றுலாத்
தலமாகவும் திகழ்ந்து வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக