இப்போ கல்யாண வீட்டுல எல்லாம் சுயமா எடுத்து சாப்பிடும் முறை வந்த பிறகு சாப்பாட்டுடன் ( சாப்பாடு இல்லீங்க ) சாப்பிடுவதும் சாப்பிட்ட பின் சாப்பிடும் உணவுகளும். போட்டோ எடுக்கும் போது எல்லோரும் ஒருமாதிரி என்னை பார்த்ததால் இன்னும் ஐஸ்கிரீம், பழங்கள், பானங்கள், சாப்பாடு என நிறைய உணவுகளை போட்டோ எடுக்கவில்லை. மொத்தம் 64 வகைகள் சாப்பாடு எண்ணத்தான் முடிந்தது. சாப்பிட ம்ஹூம் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக