பக்கங்கள்
- முகப்பு
- கனவு
- இந்திய பழைய நாணயங்கள்
- மனம்
- வெற்றி உங்கள் கற்பனையில்
- உடனடியாக
- வெல்பவன்
- வெற்றி ரகசியம்
- சிந்தித்துபேசு
- கடவுளே !!!
- கடமை
- வென்று காட்டுவோம்
- பேசு
- பரிசு
- வழி தேடு
- தயாராகு
- எதிரி
- வாழ்க்கை
- எதிர்(ரி)காலம்
- பிரச்சனைகள் தீர
- கீதையின் சாரம்
- வாழ்க்கை வெற்றி
- நான்-கடவுள்
- வெற்றிக்கு குறுக்கு வழி
- முதல் வேலைக்காரன்
- உபதேசம்
- விட்டுக் கொடுக்காதீர்கள்
- இறையருள்
- எச்சரிக்கை
- பழக்கம்
- தாய்- தந்தை
- மயானம்-தியானம்
Arakandanallur-அரகண்டநல்லூர்,
இந்த குகைகளை பார்க்கும் போது சிவன் கோவிலை முதலில் குடைவரை கோவிலாக நிர்மாணம் செய்ய முடிவெடுத்து வேலை தொடங்கி பின்பு கைவிட்டு, கட்டிடமாக கோவிலை கட்டிஉள்ளது போல் தோன்றுகிறது
அதுலய நாதேஸ்வரர் -அரகண்டநல்லூர்,
இத்திருத்தலம் பல சிறப்புகள் வாய்ந்த இடமாக இருந்தாலும் குறைவான புகழே பெற்று விளங்குகிறது , காரணம் இக்கோவிலின் வாஸ்து ஒரு காரணமாக இருக்கலாம் பிரதான நுளைவுவாசல் தெற்கு நைருதி இல் உள்ளது,மேற்கு திசை பள்ளமாக உள்ளது , கிழக்கு ஈஸான்ய வாசல் மேடாக உள்ளது ,தென்கிழக்கு அக்னி மூலை பள்ளமாகவும் நீர்நிரம்பியும் (பீமன் குளம்) உள்ளது
Arakandanallur-அரகண்டநல்லூர்,
ஸ்ரீ ரமண மகரிஷி
ஸ்ரீ லிங்கோத்பவர் (லிங்கேஸ்வரர் )
பாண்டவ குகை
இக்கோவிலின் மூலவர் மேற்கு நோக்கி உள்ளார்
Arakandanallur-அரகண்டநல்லூர்
உலகளந்தப்பெருமாள் கோவில்
உலகளந்தப்பெருமாள் கோவில்
உலகளந்தப்பெருமாள் கோவில்
கங்கையம்மன் ஆலயம் காரப்பாக்கம் சென்னை
கங்கையம்மன் ஆலயம் காரப்பாக்கம் சென்னை
இது ஒரு சிவன் ஆலயம், எல்லா சிவன் ஆலயங்களிலும் சிவனுக்கோ அல்லது தாயார் பராசக்திக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும், இங்கும் பராசக்திக்கும் ஆலயம் சிறியதாக உள்ளது,இங்கு தாயார் கற்பகாம்பாள் என்று அழைக்கப்படுகிறார், ஆனால் கங்காதேவிக்கு அதிமுக்கியம் தருகிறார்கள், இக்கோவில் கூட கங்கையம்மன் கோவில் என்று அழைக்கப்படுகிறது
சவுந்தர்ராஜ பெருமாள் கோவில், தாடிக்கொம்பு
இக் கோவிலில் ஹயக்கிரீவர் ,சரஸ்வதி ,லட்சுமி நரசிம்மர் ,ரதி மன்மதன்,சக்கரத்தாழ்வார் உலகளந்த பெருமாள், ராமரை தோளில் சுமந்தபடி அனுமார் (இந்த மாதிரி அமைப்பில் வேறெங்கும் விக்ரகம் இருக்காது )
கருவறையில் சவுந்தர ராஜப்பெருமாள் ஸ்ரீதேவி,பூதேவி களுடன் நின்ற கோலத்தில் காட்சிதருகிறார், இங்குள்ள சிற்ப்பங்கள் மிகுந்த கலையழகுடன் அமைந்துள்ளன.
இங்கு தேய்பிறை அஷ்டமியன்று இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள்கூட்டம் மிகவும் அதிகமாக உள்ளது ,
சக்கரத்தாழ்வாருக்கு முன்னால் பூசணி பழத்தில் விளக்கேற்றி வழிபடுகிறார்கள்
சவுந்தர்ராஜ பெருமாள் கோவில், தாடிக்கொம்பு
சவுந்தர்ராஜ பெருமாள் கோவில், தாடிக்கொம்பு,
ஜாதிகள் இனி மெல்ல சாகும்
திருமண அழைப்பிதழை படிக்கமுடிகிறதா இல்லாவிடில் சற்று பெரிதாக்கி படிங்கள், ஒரு சமுதாயத்தை சேர்ந்த மணமகனுக்கும்,மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த மணமகளுக்கும் திருமணம் . இரு பக்கமும் பெற்றோர்களின் முழு சந்தோசமான சம்மதத்துடன், சுற்றத்தார்களுடன் சேர்ந்து நிச்சயக்கப்பட்ட திருமணம், வாழ்க மணமக்கள் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு வாழ்க என அனைவரும் மணமக்களை வாழ்த்துவோம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)