Arakandanallur-அரகண்டநல்லூர்,


                                                                        கஜலட்சுமி

                                            ஸ்ரீ ரமண மகரிஷி
                                            ஸ்ரீ லிங்கோத்பவர் (லிங்கேஸ்வரர் )


                                                                        பாண்டவ குகை



                                                         
மேல உள்ள குகைகள் பாண்டவர்கள் ஐவரும் தங்கி இருந்து தவம் செய்த       இடம் என கூறப்படுகிறது,ஐந்து குகைகள்  ஒன்றாக இணைந்துள்ளன,இதன் அருகில் பாஞ்சாலி குளிப்பதற்கு பீமன் ஒரு குளம் உருவாகினான் அது இன்றளவும் வற்றாமல் உள்ளது, இன்றும் பீமன் குளம் என்றழைக்கப்படுகிறது, இங்குள்ள ஈஸ்வரன் பாண்டவர்களுக்கு,பறிபோன பதவிகளும்,சொத்து சுகங்களும் திரும்ப கிடைக்க அருள்புரிந்த இடம்,இன்றும் இங்குள்ள ''அதுலய நாதேஸ்வரர்'' யை வணங்கி வேண்டிக்கொண்டால் இழந்த பதவிகள் சொத்துக்கள் திரும்பகிடைக்கின்றன, அப்படிப்பட்ட இந்த குகைகளின் இன்றைய நிலையை பார்த்தால் மனது மிகவும் வருத்தமடைகிறது , இந்த ஊர் பொதுமக்களின் கழிப்பிடமாகவும் அதற்கும் மேலான கெட்ட வேலைகளுக்கும் இந்த இடத்தை பயன்படுத்துகிறார்கள்,அருகில் உள்ள ஆன்மீகவாதிகள் கவனிப்பார்களாக



இக்கோவிலின் மூலவர் மேற்கு நோக்கி உள்ளார்

கருத்துகள் இல்லை: