ஒரு இன்டர்வியூ. மேனேஜர், வேலை கேட்டு வந்தவரிடம், இங்க பாருங்க.. நான் இப்ப உங்க கிட்ட சொல்லும் வார்த்தைகளுக்கு ஆப்போசிட் வார்த்தையைச் சொல்லனும்.. ஓகேவா?
வேலை கேட்டு வந்தவர்: சரி முயற்சிக்கிறேன் சார்.!!
மேனேஜர்: நல்லது..
வே.கே.வ: கெட்டது..!
மேனேஜர்: நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை..!
வே.கே.வ நான் இப்பொழுது தான் ஆரம்பித்தேன்..!
மேனேஜர்: இல்லைங்க..
வே.கே.வ ஆமாங்க..!
மேனேஜர்: நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டிருக்கீங்க..!
வே.கே.வ நீங்க சரியா புரிஞ்சிக்கிட்டிருக்கீங்க..!
மேனேஜர்: நிறுத்து உன் பேச்சை..!
வே.கே.வ: தொடங்கு உன் பேச்சை..!
மேனேஜர்: இப்போ.. வாயை மூடுறியா..? இல்லையா..?
வே.கே.வ: இப்போ வாயை திறக்கிறியா.? இல்லையா..?
மேனேஜர்: நிறுத்துடா!
வே.கே.வ: தொடங்குடா!
மேனேஜர்: கெட் அவுட்!
வே.கே.வ: கம் இன்!
மேனேஜர்: ஐயோ ஆண்டவா.!
வே.கே.வ: ஆஹா பிசாசே..!
மேனேஜர்: யு ஆர்.. ரிஜெக்டட்..!
வே.கே.வ: ஹய்யா !!! ஐ ஆம் செலக்டட்..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக