சக்கரத்தாழ்வாருக்கும் தனி சன்னதி இருக்கிறது. இவருக்கு பின்புறமுள்ள
நரசிம்மர், நான்கு கைகளிலும் சக்கரங்களுடன் காட்சி தருகிறார். ஆனி மாத
சித்திரை நட்சத்திரத்தில் சக்கரத்தாழ்வாருக்கு விசேஷ ஹோமத்துடன், பூஜை
நடக்கிறது.இவர் மிகவும் பிரசித்தி பெற்றுவிளங்குகிறார்
. .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக