சித்தர் பெருமக்களுக்கு மரணம் ஏற்படுவதில்லை, ஆனால் அவர்கள் தங்களின் சரீரத்திலிருந்து ஆன்மாவை தாங்கள் விரும்பும் போது பிரித்து கொள்கிறார்கள், அது அவர்களுக்கு மிகவும் சுகமானதாக இருக்கும், ஆனால் அவர்களுக்கு விந்து வெளியாவதில்லை எனவே அவர்களின் உடல் துர்நாற்றம் வீசுவது இல்லை என்கிறார்கள், எனவே உயிரை பிரிக்கின்ற நேரத்தில் அவர்கள் ஆனந்தத்தில் திளைக்கிறார்கள் என்கிறார்கள், அப்படின்னா, சாதாரண மக்களுக்கு மரணம் வலியானதா? இல்லை சுகமானதா? மரணம் சுகமானதே! எப்படி? ஆண்களுக்கு மரணத்தின் போது விந்து வெளியாகுமுன்னு எல்லோரும் சொல்கிறார்கள் அதனால் தான் அவர்களின் உடல் நாற்றமடிக்கிறது என்கிறார்கள், பொதுவா விந்து கனவிலும், நினைவிலும், எந்த விதத்தில் வெளியேறினாலும் அது அவர்களுக்கு வெளியேறும் போது சுகமானதாகவே இருக்கிறது. பெண்களுக்கு சுரோனிதம் வெளிப்படும் போதும் அதே போல் சுகமானதாகவே இருக்கிறது என்கிறார்கள். அதே போல் அவர்களுக்கும் மரணத்தின் போது சுரோனிதம் வெளிப்படுகிறதுன்னு சொல்கிறார்கள், அதனால்தான் அவர்களின் உடல் நாற்றமடிக்கிறதுன்னு சொல்கிறார்கள், அப்படின்னா சாதாரண மக்களுக்கும் கூட மரணம் சுகமானதாகத்தானே இருக்கும், இருக்கமுடியும், இதில் மாற்றுக்கருத்து ஏதேனும் இருக்க முடியாதுதானே !! இருந்தா கருத்துக்களை தெரிவியுங்களேன்..
பக்கங்கள்
- முகப்பு
- கனவு
- இந்திய பழைய நாணயங்கள்
- மனம்
- வெற்றி உங்கள் கற்பனையில்
- உடனடியாக
- வெல்பவன்
- வெற்றி ரகசியம்
- சிந்தித்துபேசு
- கடவுளே !!!
- கடமை
- வென்று காட்டுவோம்
- பேசு
- பரிசு
- வழி தேடு
- தயாராகு
- எதிரி
- வாழ்க்கை
- எதிர்(ரி)காலம்
- பிரச்சனைகள் தீர
- கீதையின் சாரம்
- வாழ்க்கை வெற்றி
- நான்-கடவுள்
- வெற்றிக்கு குறுக்கு வழி
- முதல் வேலைக்காரன்
- உபதேசம்
- விட்டுக் கொடுக்காதீர்கள்
- இறையருள்
- எச்சரிக்கை
- பழக்கம்
- தாய்- தந்தை
- மயானம்-தியானம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக