இந்த ஆல்பர்ட் மாளிகை அருங்காட்சியகத்தில் உலோகச்சிலைகள், ஓவியங்கள், தந்தங்கள், தரைவிரிப்புகள் மற்றும் வண்ணமயமான ஸ்படிகங்கள் போன்ற அற்புதமான சேகரிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதற்கு அருகிலேயே ஒரு விலங்குக்காட்சியகம் மற்றும் ரவீந்த்ர ரங் மஞ்ச் எனப்படும் நாடக சபா மன்றம் ஆகியன அமைந்துள்ளன. ஆல்பர்ட் ஹால் தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்படுகிறது.
ராமாயணம் , மகாபாரதம் காப்பியங்களை விளக்கும் ஷீல்டுகள்
வட இந்தியாவில் முருக கடவுளை வணங்கும் பழக்கம் வ்ழக்கத்தில் இல்லை இருப்பினும் , இங்கு முருகரை ( கார்த்திகேயன் ) பற்றி குறிப்பு இருப்பது சந்தோசத்தை தருகிறது.
பதபடுத்தப்பட்ட மன்னரின் உடல் (மம்மி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக