ஜெய்பூர் அரண்மனை (Jaipur Palace) (Amber Fort )


 அமீர் கோட்டை (ஆம்பர் கோட்டை ) அமீர் கில்லா என அழைக்கிறார்கள்  ஜெய்பூர் நகரத்திலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஆம்பர் கோட்டை, ஹிந்து மற்றும் முகலாய கட்டிட கலைக்கு ஒரு நல்ல சான்றாக அமைந்துள்ளது. மேலும் இந்த கோட்டையின் உட்புறத்தின் உள்ளே வரையப்பட்டுள்ள ஓவியங்கள் இயற்கையான வண்ண கலவைகளால் அதாவது காய்கறிகளில் மரசாறுகளிலிருந்து எடுக்கப்பட்ட வண்ணங்களில் மிகவும் அழகுற வரையப்பட்டுள்ளன.




 அரண்மணையின் பின்புறமுள்ள பாதை















 கண்ணாடிகளை கொண்டு செய்யப்பட்ட வேலைபாடுகள்




 தமிழகத்தில் மறைந்து போன ''பாவகூத்து'' ஜெய்பூரில் இன்னும் மறையாமல் உள்ளது










கருத்துகள் இல்லை: