வரண்டமலை பகுதியில் அதிசயமாய் ஒரு சிறிய நீறுற்று பல ஆயிரம் பேர் வந்தாலும் குடிப்பதற்க்கு தடையில்லாமல் தண்ணீர் கிடைக்கும்.
ஆஞ்சனேயர் கோவில்
ஷிவானா நகரத்தின் மலைமேல் அமைந்துள்ள சிவன் கோவில் அதன் அடிவாரத்தில் ஆஞ்சனேயர் கோவில். சிவானா மலைகோட்டை அமைந்துள்ள மலைபகுதி வேறு சிவன் கோவில் அமைந்துள்ள மலைபகுதி வேறு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக